பொது செய்தி

தமிழ்நாடு

இலவச காது கேட்கும் பரிசோதனை முகாம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மதுரை -மதுரை கீழவெளி வீதி, அண்ணா நகர், பைபாஸ் ரோட்டில் சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர் நிறுவன கிளைகளில் 3 நாட்கள் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம் நேற்று(ஆக.,13) துவங்கியது. நாளை வரை இம்முகாம் நடக்கிறது.1996 முதல் வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தில் காது கேட்கும் கருவிகள் வாங்க இ.எம்.ஐ., வசதி உண்டு. இலவசமாக பேட்டரிகளும் வழங்கப்படுகிறது. முகாமில்

மதுரை -மதுரை கீழவெளி வீதி, அண்ணா நகர், பைபாஸ் ரோட்டில் சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர் நிறுவன கிளைகளில் 3 நாட்கள் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம் நேற்று(ஆக.,13) துவங்கியது. நாளை வரை இம்முகாம் நடக்கிறது.1996 முதல் வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தில் காது கேட்கும் கருவிகள் வாங்க இ.எம்.ஐ., வசதி உண்டு. இலவசமாக பேட்டரிகளும் வழங்கப்படுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் 98430 62988ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X