சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சின்னமனுார்--சின்னமனுாரில் சாலையோர வியாபாரிகள், தங்களின் கடைகளை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்கத் தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. தாலுகா செயலாளர் பொம்மையன் வரவேற்றார். நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் கடைகளை உடனே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று

சின்னமனுார்--சின்னமனுாரில் சாலையோர வியாபாரிகள், தங்களின் கடைகளை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்கத் தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. தாலுகா செயலாளர் பொம்மையன் வரவேற்றார். நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் கடைகளை உடனே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X