பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட் ஏமாற்றம்: ஆக.16ல் அரசு ஊழியர்கள் போராட்டம்

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை:பட்ஜெட்டில் கோரிக்கைகள் அறிவிக்கப்படாததால் ஆக., 16 ல் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த, கொரோனாவை காட்டி 27 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி

மதுரை:பட்ஜெட்டில் கோரிக்கைகள் அறிவிக்கப்படாததால் ஆக., 16 ல் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த, கொரோனாவை காட்டி 27 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி அறிவிக்காதது,புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாதது போன்ற அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டதை நிறைவேற்ற கோரியும் ஆக.,16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
14-ஆக-202112:32:48 IST Report Abuse
Srinivasan Rangarajan சிலர் தங்கள் இளவயதில் கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்து விட்டு பின்னர் மருத்துவர் அறியுரைப்படி வாழ ஆரம்பிப்பார்கள். அதுபோல தமிழ்நாடும் தனது செலவுகளை கட்டுப்படுத்தவேண்டும். ஒரு பொறுப்புள்ள நிதி அமைச்சர் நடவடிக்கை எடுப்பது நல்லதே.. அரசு அலுவலர்கள் கொரோனா காலத்தில் முழு சம்பளம் வாங்கியது பற்றி சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனம் பண்ணி உள்ளார்கள். மேலும் ஆந்திராவில் சம்பள பிடித்தம் பண்ணிய செய்தியும் உண்டு. எனவே போராட்டத்திற்க்கு மக்கள் ஆதரவு இருக்காது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஆக-202110:25:43 IST Report Abuse
Bhaskaran ஒருவருசத்துக்கு மேலாக அரசு அலுவலகங்கள் சரியாக இயங்கவில்லை பள்ளிகளைப்பற்றி கேட்கவேண்டாம் இந்த நிலையில் இவர்களின் போராட்டம் நியாயமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X