அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சென்னை:'உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தே.மு.தி.க.வினர் தயாராக இருக்க வேண்டும்' என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க.வை சேர்ந்த அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.தேர்தல் தேதி இதுவரை அறிவிக்காவிட்டாலும் தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.அனைத்து இடங்களிலும்

சென்னை:'உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தே.மு.தி.க.வினர் தயாராக இருக்க வேண்டும்' என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க.வை சேர்ந்த அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.தேர்தல் தேதி இதுவரை அறிவிக்காவிட்டாலும் தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும்.

எந்த குழப்பத்திற்கும் இடமளிக்க கூடாது. இந்த உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க.விற்கு முக்கியமான தேர்தலாக அமையும்.எனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அதற்கான பணிகளில் தொண்டர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X