இந்தியா

போலீசார் தாக்கு: வாலிபர் கைது

Added : ஆக 14, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் போதையில் போலீசாரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.அரியாங்குப்பம் போலீசார் முனியாண்டி, பிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வீராம்பட்டிணம் சாலையில் ரோந்து சென்றனர்.அப்போது, பழைய கடலுார் சாலையை சேர்ந்த மூர்த்தி மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன், 30, என்பவர் மது போதையில் தனது பைக்கை சாலையின் குறுக்கே நிறுத்தியிருந்தார். இது

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் போதையில் போலீசாரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியாங்குப்பம் போலீசார் முனியாண்டி, பிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வீராம்பட்டிணம் சாலையில் ரோந்து சென்றனர்.அப்போது, பழைய கடலுார் சாலையை சேர்ந்த மூர்த்தி மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன், 30, என்பவர் மது போதையில் தனது பைக்கை சாலையின் குறுக்கே நிறுத்தியிருந்தார். இது குறித்து போலீசார் கேட்டதற்கு ஆத்திரமடைந்த கார்த்தி, போலீசாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இவர் மீது அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிந்து, கார்த்தியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X