இந்தியா

ஆசிட் குடித்த மூதாட்டி பலி 

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கழிவறை ஆசிட் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி, வாணரப்பேட்டை, பிரான்சுவா தோப்பு, 7 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மரி இருதயசாமி, 68. இவரது மனைவி மரிஸ்டெல்லா, 63; இருவரும், மங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி, வேலை செய்கின்றனர்.கடந்த 7ம் தேதி, மரிஸ்டெல்லா, கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார்.உடன்

புதுச்சேரி : கழிவறை ஆசிட் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரி, வாணரப்பேட்டை, பிரான்சுவா தோப்பு, 7 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மரி இருதயசாமி, 68. இவரது மனைவி மரிஸ்டெல்லா, 63; இருவரும், மங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி, வேலை செய்கின்றனர்.கடந்த 7ம் தேதி, மரிஸ்டெல்லா, கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார்.

உடன் பணியாற்றும் ஊழியர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 10ம் தேதி, மரி ஸ்டெல்லா, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.கடந்த 12ம் தேதி வீட்டில் மயங்கி விழுந்த ஸ்டெல்லா, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.ஒதியஞ்சாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X