பறிமுதல் வாகனங்கள் வரும் 26ல் பொது ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்கள் வரும் 26ல் பொது ஏலம்

Added : ஆக 14, 2021
Share
கோவை:கோவை ரயில்வே போலீசாரால் கைப்பற்றப்பட்ட, 68 இரு சக்கர வாகனங்கள், 26ம் தேதி காலை, 10:00 மணிக்கு, வடகோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், வடக்கு தாசில்தார் முன்னிலையில் பொது ஏலம் விடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வாகனத்தை வாங்க விரும்புவோர் பங்கேற்று, ஏலம் கோரலாம். அவ்வாகனங்களை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், 24ம் தேதி முதல் பார்வையிடலாம் என, வடக்கு தாசில்தார்

கோவை:கோவை ரயில்வே போலீசாரால் கைப்பற்றப்பட்ட, 68 இரு சக்கர வாகனங்கள், 26ம் தேதி காலை, 10:00 மணிக்கு, வடகோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், வடக்கு தாசில்தார் முன்னிலையில் பொது ஏலம் விடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வாகனத்தை வாங்க விரும்புவோர் பங்கேற்று, ஏலம் கோரலாம். அவ்வாகனங்களை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், 24ம் தேதி முதல் பார்வையிடலாம் என, வடக்கு தாசில்தார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X