பொது செய்தி

தமிழ்நாடு

குமார்ஸ் ேஷாரூமில் வெள்ளை சர்ட் இலவசம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் செயல்படும், குமார்ஸ் ேஷாரூமில், சுதந்திர தினம் முன்னிட்டு, ரூ.2,500க்கும் மேல் ஆடைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வெள்ளை நிற சட்டை, இலவசமாக வழங்கப்படுகிறது.இதன், நிர்வாக இயக்குனர் குமார் கூறுகையில், ''கோவையில் கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். குறைந்த விலையில், தரமான ஆடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதால், அவர்கள் மத்தியில்

ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் செயல்படும், குமார்ஸ் ேஷாரூமில், சுதந்திர தினம் முன்னிட்டு, ரூ.2,500க்கும் மேல் ஆடைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வெள்ளை நிற சட்டை, இலவசமாக வழங்கப்படுகிறது.இதன், நிர்வாக இயக்குனர் குமார் கூறுகையில், ''கோவையில் கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். குறைந்த விலையில், தரமான ஆடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதால், அவர்கள் மத்தியில் நாங்கள் நிலைத்து நிற்கிறோம். 75வது சுதந்திர தினம் முன்னிட்டு, சிறப்பு சலுகையாக, ரூ.2500க்கு மேல் ஆடைகள் வாங்குவோருக்கு, வெள்ளை நிற சட்டை ஒன்று இலவசமாக வழங்குகிறோம்,'' என்றார்.தொடர்புக்கு, 0422 - 436 1600, 72009 00071.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X