பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சனீஸ்வரர் கோவிலில் 16ம் தேதி தரிசனம் ரத்து

Added : ஆக 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலில் வரும் 16ம் தேதி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:வரும் 16ம் ஆடி ஐந்தாம் திங்களையொட்டி மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவல்

விழுப்புரம் : கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலில் வரும் 16ம் தேதி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:வரும் 16ம் ஆடி ஐந்தாம் திங்களையொட்டி மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே. இக்கோவிலில் வரும் 16ம் தேதி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், ஆகம விதிப்படி பூஜை நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X