சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை:கோவை கணபதி தென்றல் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி, 75. நேற்று முன்தினம் மாலை தென்றல் நகர், 80 அடி ரோட்டில் உள்ள கடையில் பால் வாங்குவதற்காக, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர், சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த, மூன்றரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். சரஸ்வதி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த

கோவை:கோவை கணபதி தென்றல் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி, 75. நேற்று முன்தினம் மாலை தென்றல் நகர், 80 அடி ரோட்டில் உள்ள கடையில் பால் வாங்குவதற்காக, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர், சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த, மூன்றரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். சரஸ்வதி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X