பொது செய்தி

தமிழ்நாடு

72 பேருக்கு தொற்று 

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆயிரத்து 364 ஆனது. நேற்று, 68 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 744 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 734 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 64 பேர் வெளிமாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். கடலுாரைச் சேர்ந்த

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆயிரத்து 364 ஆனது. நேற்று, 68 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 744 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 734 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 64 பேர் வெளிமாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.

கடலுாரைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி நேற்று இறந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 822 ஆனது. இன்ஸ்பெக்டருக்கு தொற்று சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார், பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல பணிகளை செய்தார். சில தினங்களுக்கு முன் உடல்நிலை பாதித்தார். கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகி புவனகிரி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X