பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

Added : ஆக 14, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சிநடந்தது.எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியில், தாசில்தார் தமிழ்ச்செல்வி, சமூக நல தாசில்தார் கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, வேளாண் உதவி இயக்குனர் மாதவன் ஆகியோர் முன்னிலை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சிநடந்தது.

எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியில், தாசில்தார் தமிழ்ச்செல்வி, சமூக நல தாசில்தார் கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, வேளாண் உதவி இயக்குனர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சார்லின் வரவேற்றார்.

தி.மு.க., நகர செயலாளர் நயினா முகமது, மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி, முன்னாள் பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் சர்க்கார் பாபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு ஜீவானந்தம், பாலாஜி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், திலகர், தண்டபாணி, நகர இளைஞரணி கார்த்திக், பிரசாத், சிவா, மாணவரணி அமைப்பாளர் யுவராஜ், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எத்திராசன், இலக்கிய அணி கில்பர்ட்ராஜ், தகவல் தொழில் நுட்ப அணி ரகுபதி, ஊராட்சி செயலாளர் ஜெயபால் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ., அறிவறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X