பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த செலவில் கட்டுமானம்: மகாராஜா ரூபிங் உத்தரவாதம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
குறைந்த செலவில் விரைவில் கட்டுமானம் அமைத்து தருகிறது, மகாராஜா ரூபிங் நிறுவனம்.மகாராஜா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:கட்டட கலையிலும் பல புதிய பரிமாணங்கள் வந்து விட்டன. தற்போது ஸ்டீல் கட்டடங்கள், வெப்பம் உள்ளே வருவதை குறைக்கும் கூரை தகடுகள், இரும்பு கர்டர்களை கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள், பிரபலமாகி வருகின்றன.இதற்கேற்ற வகையில், நாங்கள்

குறைந்த செலவில் விரைவில் கட்டுமானம் அமைத்து தருகிறது, மகாராஜா ரூபிங் நிறுவனம்.மகாராஜா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:கட்டட கலையிலும் பல புதிய பரிமாணங்கள் வந்து விட்டன. தற்போது ஸ்டீல் கட்டடங்கள், வெப்பம் உள்ளே வருவதை குறைக்கும் கூரை தகடுகள், இரும்பு கர்டர்களை கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள், பிரபலமாகி வருகின்றன.இதற்கேற்ற வகையில், நாங்கள் கூரை தகடுகளை பல வண்ணங்களில் தயாரித்து வருகிறோம். மெல்லிய இரும்பு தகட்டில், சிறந்த முறையில் சுத்தம் செய்து அலுமினியம், துத்தநாகம் கலந்த கலவை பூசப்பட்டு, இரும்பின் தன்மை மேம்படுத்தப்படுகிறது.அலுமினியம், துத்தநாக பூச்சு இரும்பு மீது பூசப்பட்டுள்ளதால் துரு பிடிக்காது. வெளியில் உள்ள வெப்பம் உள்ளே வருவதை தடுக்கிறது. இதன் மீது பூசப்படும் வண்ணம் மிக உயர் தரமானது. இது ஹீட்டிங் முறையில், இரும்போடு ஒன்றிப்போகும் முறையில், தானியங்கி இயந்திரங்கள் கொண்டு பேக்கிங் செய்து உறுதிப்படுத்துகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X