பொது செய்தி

தமிழ்நாடு

சில்வர் பீச்சில் கரை அரிப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடல் அலை சீற்றம் காரணமாக கடலுார் சில்வர் பீச்சில் கடற்கரை அரிப்பு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால் நேற்று காலை கடலில் மேற்கு நோக்கி காற்று பலமாக வீசியது. 7 அடி உயரத்திற்கு அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. இதனால் சில்வர் பீச் ஒட்டிய கடற்கரையில் அலை மோதியதால், கடற்கரை அரிப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடலுார் கடற்கரையில் பொது

கடலுார் : கடல் அலை சீற்றம் காரணமாக கடலுார் சில்வர் பீச்சில் கடற்கரை அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால் நேற்று காலை கடலில் மேற்கு நோக்கி காற்று பலமாக வீசியது. 7 அடி உயரத்திற்கு அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. இதனால் சில்வர் பீச் ஒட்டிய கடற்கரையில் அலை மோதியதால், கடற்கரை அரிப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடலுார் கடற்கரையில் பொது மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில் நேற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X