பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடக்கும் சுதந்திர தினவிழா, கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை காலை, 9:05 மணிக்கு கலெக்டர் வினீத், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்குகிறார்.கொரோனா முன்கள

திருப்பூர்:சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடக்கும் சுதந்திர தினவிழா, கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை காலை, 9:05 மணிக்கு கலெக்டர் வினீத், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்குகிறார்.கொரோனா முன்கள பணியாளர், தன்னார்வலர்களை பாராட்டி, சிறப்பிக்கிறார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட தியாகிகளை, வீடு தேடிச்சென்று கவுரவிக்க வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X