அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தின சைக்கிள் யாத்திரை: பா.ஜ., இளைஞரணி ஏற்பாடு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை:சுதந்திர தின பவள விழா ஆண்டை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் பா.ஜ., இளைஞரணி சார்பில், சுதந்திர தின 'யுவ சங்கல்ப யாத்ரா' நடக்கிறது.அதன்படி, தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் 75 கி.மீ., சைக்கிள் யாத்திரை நடக்கிறது. ஆக., 15ல் சென்னையில் நடக்கும் சுதந்திர தின சைக்கிள் யாத்திரையை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார். ஆக., 16ல் கன்னியாகுமரி, 17ல்

கோவை:சுதந்திர தின பவள விழா ஆண்டை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் பா.ஜ., இளைஞரணி சார்பில், சுதந்திர தின 'யுவ சங்கல்ப யாத்ரா' நடக்கிறது.அதன்படி, தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் 75 கி.மீ., சைக்கிள் யாத்திரை நடக்கிறது. ஆக., 15ல் சென்னையில் நடக்கும் சுதந்திர தின சைக்கிள் யாத்திரையை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார். ஆக., 16ல் கன்னியாகுமரி, 17ல் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சைக்கிள் யாத்திரை நடக்கிறது..கோவை மாநகர் மாவட்டத்தில், ஆக., 15ல், 25 மண்டல்களிலும் சைக்கிள் யாத்திரை நடக்கிறது. இதுதவிர, சொற்பொழிவு, கட்டுரை, வினாடி வினா போட்டிகளும் நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X