பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இன்று தடுப்பூசி முகாம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மதுரையில் இன்று (ஆக., 14) கீழ்கண்ட இடங்களில் காலை 9:00 - மாலை 4:00 மணி, இருப்பு உள்ள வரை நடக்கும் முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர், இணையவழி முன்பதிவு செய்தவர்களுக்கு 'கோவிஷீல்டு', கோவாக்சின்' தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இளங்கோ மாநகராட்சி பள்ளி, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி - விளாங்குடி, ஸ்பார்ட்டன்ஸ் மெட்ரிக் பள்ளி - அய்யர்பங்களா, அரசு உயர்நிலைப்பள்ளி - அவனியாபுரம், மாநகராட்சி

மதுரையில் இன்று (ஆக., 14) கீழ்கண்ட இடங்களில் காலை 9:00 - மாலை 4:00 மணி, இருப்பு உள்ள வரை நடக்கும் முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர், இணையவழி முன்பதிவு செய்தவர்களுக்கு 'கோவிஷீல்டு', கோவாக்சின்' தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இளங்கோ மாநகராட்சி பள்ளி, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி - விளாங்குடி, ஸ்பார்ட்டன்ஸ் மெட்ரிக் பள்ளி - அய்யர்பங்களா, அரசு உயர்நிலைப்பள்ளி - அவனியாபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி - புது மகாளிபட்டி ரோடு, தவிட்டு சந்தை, கரோடியா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி - பழங்காநத்தம், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி - முத்துப்பட்டி மற்றும் திடீர் நகர், அன்சாரி நகர், கோ.புதுார், முனிச்சாலை ஆரம்ப சுகாதார நிலையங்கள் (இணைய முன்பதிவு செய்த 18 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், முன்னுரிமை பிரிவினர், 45 வயதுக்கு மேற்பட்டோர்), பிற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடுநிலைப்பள்ளி - மங்களக்குடி (கோவிஷீல்டு). 18 - 44 வயதினர் www.maduraicorporation.co.inல் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X