சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரதமரை விமர்சித்த முதியவர் கைது

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து, இணையதளத்தில் அவதுாறு பரப்பிய முதியவர் கைதானார்.சென்னை, மாதவரம் வி.ஆர்.டி.நகர், 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மன்மோகன் மிஸ்ரா, 62. இவர், 'பீப்புள் வெல்பர் டிரஸ்ட்' என்ற அமைப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து, இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.

சென்னை:பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து, இணையதளத்தில் அவதுாறு பரப்பிய முதியவர் கைதானார்.சென்னை, மாதவரம் வி.ஆர்.டி.நகர், 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மன்மோகன் மிஸ்ரா, 62. இவர், 'பீப்புள் வெல்பர் டிரஸ்ட்' என்ற அமைப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து, இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த பலர், உத்தரபிரதேச மாநிலம், ஜான்பூர் கோட்வாளி போலீசில் புகார் செய்தனர்.இதன்படி, மன்மோகன் மிஸ்ராவை தேடி வந்த போலீசார், நேற்று மதியம் கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், ஜான்பூர் கோட்வாளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஆக-202116:03:34 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan போகிற வழியில் அவன் நாக்கை அறுத்துவிடணும். பொறுக்கி ஜாரஜ பொன்னையாவை மட்டும் விட்டுவிட்டனர். ஒருவேளை வேறு மாநிலத்தில் புகார் அளித்திருந்தால் பொறுக்கி பொன்னையாவை இழுத்துப் போயிருப்பார்களோ
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
14-ஆக-202107:37:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN போலீஸ்கார் போலீஸ்கார் கொண்டு போயி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X