பொது செய்தி

இந்தியா

கோவிட்டிலிருந்து 3.13 கோடி பேர் நலம்

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டிலிருந்து 3,13,38,088 பேர் நலம் பெற்றனர்.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில்,38,667 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,21,56,493 ஆக அதிகரித்தது. மேலும் 34,743 பேர் நலமடைந்ததை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,13,38,088 ஆனது. தற்போது, 3,87,673 பேர் சிகிச்சை
india, corona, corona, coronavirus, covid19, death, இந்தியா, கோவிட், கொரோனா, பலி

புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டிலிருந்து 3,13,38,088 பேர் நலம் பெற்றனர்.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில்,38,667 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,21,56,493 ஆக அதிகரித்தது. மேலும் 34,743 பேர் நலமடைந்ததை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,13,38,088 ஆனது.
தற்போது, 3,87,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 478 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,30,732 ஆனது.


latest tamil news



தற்போது வரை 53.61 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-202113:58:51 IST Report Abuse
vpurushothaman போ...போ பெருந்தொற்றே நலந்திகழ் பாரதமே வா...வா...வா.
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
15-ஆக-202100:02:09 IST Report Abuse
Priyan Vadanad. ஆன்மீக பலம் சேர்ந்தால் அனைத்தும் நலமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X