தமிழ் வளர்ச்சி துறை பதவி: சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சி துறை பதவி: சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

Added : ஆக 14, 2021
Share
சென்னை: தமிழ் வளர்ச்சி துறை உதவி பிரிவு அலுவலர் பதவிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள, உதவி பிரிவு அலுவலர் பதவிக்கான, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஆகியவை, 25ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடத்தப்படும். இதற்கான அழைப்பு கடிதம்

சென்னை: தமிழ் வளர்ச்சி துறை உதவி பிரிவு அலுவலர் பதவிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள, உதவி பிரிவு அலுவலர் பதவிக்கான, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஆகியவை, 25ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடத்தப்படும். இதற்கான அழைப்பு கடிதம் உள்ளிட்ட விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X