பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 54 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஆக 14, 2021
Share
Advertisement
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமான, 54 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்ஷ செய்யப்பட்டனர். நேற்று, 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு,பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை, 31 ஆயிரத்து 142 ஆனது. 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 30 ஆயிரத்து 471 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். 485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 186 ஆக உள்ளது.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X