பொது செய்தி

தமிழ்நாடு

நாளை சுதந்திர தினவிழாவில் 140 பேருக்கு நற்சான்றிதழ்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் நாளை காலை, 9:05 மணிக்கு சுதந்திர தினவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கிறது. எஸ்.பி., சசிமோகன் முன்னிலையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். வழக்கமாக நடக்கும் கலை நிகழ்ச்சி, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல் போன்றவை, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் நாளை காலை, 9:05 மணிக்கு சுதந்திர தினவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கிறது. எஸ்.பி., சசிமோகன் முன்னிலையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். வழக்கமாக நடக்கும் கலை நிகழ்ச்சி, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல் போன்றவை, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்பாக பணி செய்தமைக்காகவும், சேவை ஆற்றியமைக்காக நற்சான்றிதழ், பதக்கம் வழங்க உள்ளனர். இதற்காக மூன்று டி.எஸ்.பி.,க்கள், இரண்டு இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல் படையினர், போக்குவரத்து போலீசார் தலா, இருவர் என, 30 பேர், சுகாதாரத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட பிற துறைகளிலும் சேர்த்து, 140 பேருக்கு கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X