ரயில் மோதி இளைஞர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி இளைஞர் பலி

Added : ஆக 14, 2021
Share
ஈரோடு: ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட, ஆனங்கூர் தண்டவாள பகுதியில், 30 வயது ஆண் சடலம் நேற்று கிடந்தது. போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது, ரயில் மோதி இறந்தது தெரிந்தது. யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து

ஈரோடு: ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட, ஆனங்கூர் தண்டவாள பகுதியில், 30 வயது ஆண் சடலம் நேற்று கிடந்தது. போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது, ரயில் மோதி இறந்தது தெரிந்தது. யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X