சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரட்டுப்பள்ளத்தில் யானையால் சேதம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர், வரட்டுப்பள்ளம், செக்போஸ்ட் வாகைமரத்து கொடிக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பல ஏக்கரில் வாழை, கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வனத்தை ஒட்டிய பகுதி என்பதால், இங்கு அடிக்கடி யானை புகுவது வழக்கமாக உள்ளது. நேற்று நள்ளிரவு, கருப்பணன் என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது.

அந்தியூர்: அந்தியூர், வரட்டுப்பள்ளம், செக்போஸ்ட் வாகைமரத்து கொடிக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பல ஏக்கரில் வாழை, கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வனத்தை ஒட்டிய பகுதி என்பதால், இங்கு அடிக்கடி யானை புகுவது வழக்கமாக உள்ளது. நேற்று நள்ளிரவு, கருப்பணன் என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது. முத்துச்சாமி தோட்டத்தில் கரும்பு பயிரை சேதம் செய்து வனத்துக்குள் திரும்பியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X