பொது செய்தி

தமிழ்நாடு

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
வீரபாண்டி: சேலம், சீரகாபாடியில் உள்ள, விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் மருத்துவ கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், போலீசார் இணைந்து, ஆட்டையாம்பட்டி ஸ்டேஷனில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர். ஊரக டி.எஸ்.பி., தையல்நாயகி தொடங்கிவைத்தார். அதில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். கல்லூரி டீன் செந்தில்குமார்,

வீரபாண்டி: சேலம், சீரகாபாடியில் உள்ள, விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் மருத்துவ கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், போலீசார் இணைந்து, ஆட்டையாம்பட்டி ஸ்டேஷனில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர். ஊரக டி.எஸ்.பி., தையல்நாயகி தொடங்கிவைத்தார். அதில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். கல்லூரி டீன் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X