பொது செய்தி

தமிழ்நாடு

பீரங்கியை பார்வையிட்ட கலெக்டர்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ராணுவ டாங்கி, சீனா, வங்காளதேசம் போரின்போது, 1962, 71ல் பயன்படுத்தப்பட்டவை. தவிர, முதல் உலகப்போரில், சேலத்தில் இருந்து பங்கேற்ற, 196 பேரில் வீரமரணம் அடைந்த, 18 பேர்; நாடு சுதந்திரத்துக்கு பின் நடந்த போரில், உயிர் தியாகம் செய்த, 19 பேரை நினைவுகூறும் கல்வெட்டும் ஒருசேர அமைந்துள்ளது. அதை, கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். சுதந்திர

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ராணுவ டாங்கி, சீனா, வங்காளதேசம் போரின்போது, 1962, 71ல் பயன்படுத்தப்பட்டவை. தவிர, முதல் உலகப்போரில், சேலத்தில் இருந்து பங்கேற்ற, 196 பேரில் வீரமரணம் அடைந்த, 18 பேர்; நாடு சுதந்திரத்துக்கு பின் நடந்த போரில், உயிர் தியாகம் செய்த, 19 பேரை நினைவுகூறும் கல்வெட்டும் ஒருசேர அமைந்துள்ளது. அதை, கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, டாங்கி, நினைவகத்தை தூய்மைப்படுத்த உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X