பொது செய்தி

தமிழ்நாடு

தாத்தியம்பட்டி இளைஞர் போராட்டம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஓமலூர்: தாத்தியம்பட்டியில் விளையாட்டு திடல், அதற்கான உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் இல்லை என, அப்பகுதி இளைஞர்கள், மக்கள், நேற்று, ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்வழிகாட்டி இளையோர் இயக்க நிறுவனர் மூர்த்தி தலைமை வகித்தார். அதில், கோரிக்கையை நிறைவேற்ற இளைஞர்கள் கோஷம் எழுப்பினர். பின், ஓமலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஓமலூர்: தாத்தியம்பட்டியில் விளையாட்டு திடல், அதற்கான உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் இல்லை என, அப்பகுதி இளைஞர்கள், மக்கள், நேற்று, ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்வழிகாட்டி இளையோர் இயக்க நிறுவனர் மூர்த்தி தலைமை வகித்தார். அதில், கோரிக்கையை நிறைவேற்ற இளைஞர்கள் கோஷம் எழுப்பினர். பின், ஓமலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர். அதேநேரம், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், ஓமலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X