அளவீடு பணியில் ஆக்கிரமிப்பு உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அளவீடு பணியில் ஆக்கிரமிப்பு உறுதி

Added : ஆக 14, 2021
Share
ஓமலூர்: தேக்கம்பட்டி, வட்டக்காட்டில், ஊராட்சி சார்பில், பலரது பட்டா நிலத்தில் போடப்பட்ட பாதையை பயன்படுத்துவதில், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், சேலம், கருப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று நாளாக, வருவாய்த்துறை சார்பில் புறம்போக்கு, வண்டிப்பாதைகளை கண்டறிந்து, அதில் சாலை அமைக்க, நில அளவீடு பணியை முடித்துள்ளனர். அதில், பலர் ஆக்கிரமித்து

ஓமலூர்: தேக்கம்பட்டி, வட்டக்காட்டில், ஊராட்சி சார்பில், பலரது பட்டா நிலத்தில் போடப்பட்ட பாதையை பயன்படுத்துவதில், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், சேலம், கருப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று நாளாக, வருவாய்த்துறை சார்பில் புறம்போக்கு, வண்டிப்பாதைகளை கண்டறிந்து, அதில் சாலை அமைக்க, நில அளவீடு பணியை முடித்துள்ளனர். அதில், பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வது தெரிந்தது. இதனால், எச்சரிக்கை கடிதம் அனுப்பி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X