பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றியபின் ஏலம் நடத்த வலியுறுத்தல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஆத்தூர்: கெங்கவல்லி, ஆணையாம்பட்டியில், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு, 22 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு, செயல் அலுவலர் கவிதா(பொ) தலைமையில், நேற்று ஏலம் நடக்கவிருந்தது. ஆனால், அவரை சூழ்ந்து மக்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, 8 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு உள்ளதால் அகற்றிய பின் ஏலம் நடத்த வலியுறுத்தினர். செயல் அலுவலர், 'போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு

ஆத்தூர்: கெங்கவல்லி, ஆணையாம்பட்டியில், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு, 22 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு, செயல் அலுவலர் கவிதா(பொ) தலைமையில், நேற்று ஏலம் நடக்கவிருந்தது. ஆனால், அவரை சூழ்ந்து மக்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, 8 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு உள்ளதால் அகற்றிய பின் ஏலம் நடத்த வலியுறுத்தினர். செயல் அலுவலர், 'போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றியபின், ஏலம் நடத்தப்படும்' என்றார். பின், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X