பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி முன் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சேலம்: கட்டாய கல்வி சட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க மறுப்பதாக கூறி, சேலம், நாராயண நகரில் உள்ள, தனியார் பள்ளி முன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பகத்சிங், வாலிபர் சங்க மாநகர செயலர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளி நிர்வாகம், குளறுபடிகளை சரி செய்வதாக, உத்தரவாதம் அளித்ததால்,

சேலம்: கட்டாய கல்வி சட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க மறுப்பதாக கூறி, சேலம், நாராயண நகரில் உள்ள, தனியார் பள்ளி முன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பகத்சிங், வாலிபர் சங்க மாநகர செயலர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளி நிர்வாகம், குளறுபடிகளை சரி செய்வதாக, உத்தரவாதம் அளித்ததால், கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஆக-202115:37:41 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கிரிமினல்கள் கூட்டம் இப்படித்தான் போராட்டம் நடத்துவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X