பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மல்லூர்: மல்லூர், பனங்காடு மக்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மல்லூர் - பி.மேட்டூர் சாலையில், காவிரி குடிநீர் வழங்க வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மல்லூர் போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, மக்கள் கூறுகையில், 'காவிரி குடிநீர், 15 நாளுக்கு ஒருமுறை கூட வருவதில்லை. இதுபற்றி,

மல்லூர்: மல்லூர், பனங்காடு மக்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மல்லூர் - பி.மேட்டூர் சாலையில், காவிரி குடிநீர் வழங்க வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மல்லூர் போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, மக்கள் கூறுகையில், 'காவிரி குடிநீர், 15 நாளுக்கு ஒருமுறை கூட வருவதில்லை. இதுபற்றி, பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X