பொது செய்தி

தமிழ்நாடு

காங்., கூட்டத்தில் சலசலப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகர், மாவட்ட காங்., அலுவலகத்தில், கட்சி வளர்ச்சிப்பணி தொடர்பான செயல்வீரர் கூட்டம், நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மண்டல தலைவர் பெரியசாமி பேசுகையில், ''மண்டல தலைவர், கோட்ட தலைவர் தான், கட்சிப்பணியில் ஈடுபடுகிறோம். மாநகர் நிர்வாகிகள் கண்டுகொள்வதில்லை. கடைசியில் தகவல் சொல்வதில்லை என, எங்களை குறைகூறுகின்றனர்,'' என்றார். அதை

சேலம்: சேலம் மாநகர், மாவட்ட காங்., அலுவலகத்தில், கட்சி வளர்ச்சிப்பணி தொடர்பான செயல்வீரர் கூட்டம், நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மண்டல தலைவர் பெரியசாமி பேசுகையில், ''மண்டல தலைவர், கோட்ட தலைவர் தான், கட்சிப்பணியில் ஈடுபடுகிறோம். மாநகர் நிர்வாகிகள் கண்டுகொள்வதில்லை. கடைசியில் தகவல் சொல்வதில்லை என, எங்களை குறைகூறுகின்றனர்,'' என்றார். அதை கண்டித்து, மாவட்ட துணைத்தலைவர் மொட்டையாண்டி ஒருமையில் பேச சலசலப்பு உண்டானது. பின், மாநில பொதுச்செயலர் கார்த்திக் தங்கபாலு கூறுகையில், ''கட்சியை வலுப்படுத்த, பூத் கமிட்டிக்கு, 10 முதல், 20 பேர் வரை சேர்க்கும் பணி நடக்கிறது. அப்பணியில், கட்சியினர், தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X