சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அங்கம்மாள் காலனி, பழனியப்பா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில், மூன்றாவது மாடியில் பணி நடந்து வருகிறது. அங்கு, சேலம், புதுரோடு, ராமகவுண்டனூர் காட்டுவளவை சேர்ந்த முருகன், 33, நேற்று மதியம், 2:30 மணிக்கு பணியில் ஈடுபட்டார். கம்பியில் கால் வைத்த போது தவறி விழுந்தார். அவரை சக தொழிலாளிகள் மீட்டு, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு

சேலம்: சேலம், அங்கம்மாள் காலனி, பழனியப்பா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில், மூன்றாவது மாடியில் பணி நடந்து வருகிறது. அங்கு, சேலம், புதுரோடு, ராமகவுண்டனூர் காட்டுவளவை சேர்ந்த முருகன், 33, நேற்று மதியம், 2:30 மணிக்கு பணியில் ஈடுபட்டார். கம்பியில் கால் வைத்த போது தவறி விழுந்தார். அவரை சக தொழிலாளிகள் மீட்டு, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு இறந்தார். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X