சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சேலம்: வீராணம், கற்பகம் கிராமத்தில் உள்ள இருட்டுக்கல் முனியப்பன் கோவில் அருகே புறம்போக்கு நிலத்தில், கனிமவளத்துறை சிறப்பு வருவாய் இன்ஸ்பெக்டர் சண்முகம், 46, ஆய்வு செய்தர். அப்போது, டிராக்டரில் மணல் அள்ளிய இருவர் தப்பி ஓடிவிட்டனர். சண்முகம், வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, வளையக்காரனூர் சந்துரு, 30,

சேலம்: வீராணம், கற்பகம் கிராமத்தில் உள்ள இருட்டுக்கல் முனியப்பன் கோவில் அருகே புறம்போக்கு நிலத்தில், கனிமவளத்துறை சிறப்பு வருவாய் இன்ஸ்பெக்டர் சண்முகம், 46, ஆய்வு செய்தர். அப்போது, டிராக்டரில் மணல் அள்ளிய இருவர் தப்பி ஓடிவிட்டனர். சண்முகம், வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, வளையக்காரனூர் சந்துரு, 30, பிரபாகரன், 32, மீது வழக்குப் பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X