சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் தனிப்படை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
வாழப்பாடி: காரிப்பட்டி, ராஜூவ் காந்தி நகரில், தனியாக வசித்து வந்த அலமேலு, 64, என்பவரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, 5 பவுன் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றனர். இதனால், வாழப்பாடி டி.எஸ்.பி., வேலுமணி தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை

வாழப்பாடி: காரிப்பட்டி, ராஜூவ் காந்தி நகரில், தனியாக வசித்து வந்த அலமேலு, 64, என்பவரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, 5 பவுன் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றனர். இதனால், வாழப்பாடி டி.எஸ்.பி., வேலுமணி தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X