மனைவியை தாக்கிய கணவர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தாக்கிய கணவர்

Added : ஆக 14, 2021
Share
சேலம்: ஓமலூர் அருகே, பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் சரத்சூர்யா, 27. செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்வரி, 23. இவர்களுக்கு, ஓராண்டுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சரத்சூர்யா இருந்தார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை, சரத்சூர்யா, விக்னேஷ்வரியை அடித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்ப்பேட்டை

சேலம்: ஓமலூர் அருகே, பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் சரத்சூர்யா, 27. செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்வரி, 23. இவர்களுக்கு, ஓராண்டுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சரத்சூர்யா இருந்தார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை, சரத்சூர்யா, விக்னேஷ்வரியை அடித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார், சரத்சூர்யாவை, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X