சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொட்டியில் விழுந்த குழந்தை பலி

Added : ஆக 14, 2021
Share
Advertisement
தலைவாசல்: கோவிந்தம்பாளையம் ஊராட்சி, அணைமேட்டை சேர்ந்த விவசாயி மாதவன், 33. இவரது மகள் ஜெய்ஷ்மிதா, 1, நேற்று காலை, வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தாள். குடும்பத்தினர் மீட்டு, மேல் சிகிச்சைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும்போது வழியில் குழந்தை இறந்தது. தலைவாசல் போலீசார்

தலைவாசல்: கோவிந்தம்பாளையம் ஊராட்சி, அணைமேட்டை சேர்ந்த விவசாயி மாதவன், 33. இவரது மகள் ஜெய்ஷ்மிதா, 1, நேற்று காலை, வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தாள். குடும்பத்தினர் மீட்டு, மேல் சிகிச்சைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும்போது வழியில் குழந்தை இறந்தது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X