சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை திருட்டு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை காட்டூர் காளீஸ்வரா நகரை சேர்ந்தவர் விக்டர் டேவ்வால்டர். இவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெசி பிரசில்லா, 26, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கோவைப்புதுாரில் உள்ள சர்ச்சுக்கு சென்றிருந்தார். வீட்டிற்கு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 20 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள்

கோவை காட்டூர் காளீஸ்வரா நகரை சேர்ந்தவர் விக்டர் டேவ்வால்டர். இவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெசி பிரசில்லா, 26, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கோவைப்புதுாரில் உள்ள சர்ச்சுக்கு சென்றிருந்தார். வீட்டிற்கு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 20 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன. காட்டூர் போலீசார் வழக்கு பதிந்தனர். கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X