சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் நடிகை மீராமிதுன் கைது

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில், நடிகை மீராமிதுனை, கேரளாவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், பட்டியல் இன மக்கள் குறித்து அவதுாறாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். போலீசார் அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால்,
மீராமிதுன், நடிகை, கைது,actress, meeramithun, arrest, kerala,

சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில், நடிகை மீராமிதுனை, கேரளாவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், பட்டியல் இன மக்கள் குறித்து அவதுாறாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். போலீசார் அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், ஆஜராகாமல் 'இந்த சின்ன விஷயத்திற்காக, நாடே போர் களம் போல மாறி உள்ளது. நான் வெளியிட்ட வீடியோவில், ஒட்டுமொத்த பட்டியல் இன மக்கள் குறித்து தவறாக பேசவில்லை; என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டு பேசினேன். மீண்டும் என்னை மக்கள் மத்தியில் தவறாக காட்ட முற்படுகின்றனர். வேண்டும் என்றால், என்னை தாராளமாக கைது செய்யுங்கள். காந்தி, நேரு போன்றோர் சிறைக்கு செல்லவில்லையா. என்னை கைது செய்ய முடியாது. அப்படி ஒரு சூழல் எனக்கு வராது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால், அது கனவில் தான் முடியும்.' என பேசி, நடிகை மீராமிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், மீராமிதுனை கேரளாவில் கைது செய்த சைபர் கிரைம் போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202110:51:27 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0........
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-ஆக-202108:30:03 IST Report Abuse
அசோக்ராஜ் கைது செய்த போலீஸ் அதிகாரி பெயரை வெளியிட்டிருந்தால் பாராட்டுகள் நிறைய வந்திருக்கும்.
Rate this:
Cancel
binakam - chennai,இந்தியா
15-ஆக-202107:39:03 IST Report Abuse
binakam சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்கு பெண்களிடத்துல வீரத்தை காட்டாதே அன்று பெண்டிரை சபரிமலைலே அனுமதித்தது, இன்று மீரா மிதுனை கைது செய்தது. >>>>>
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X