பொது செய்தி

தமிழ்நாடு

'உங்கள் தொகுதியில் முதல்வர்' ஆய்வு கூட்டம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலின் பணிகள் குறித்து தெரிவித்தார். கூட்டத்தில், ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா ரானா, கூடலுார் ஆர்.டி.ஓ., சரவண

ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலின் பணிகள் குறித்து தெரிவித்தார். கூட்டத்தில், ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா ரானா, கூடலுார் ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X