பொது செய்தி

இந்தியா

உங்கள் சாதனைகளால் தேசம் பெருமை கொள்கிறது: ஒலிம்பிக் வீரர்களுக்கு ஜனாதிபதி புகழாரம்

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ஒலிம்பிக்கில் உங்களின் சாதனைகளால் தேசம் பெருமை கொள்கிறது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டி பேசினார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தை கைப்பற்றியது.ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் நாடு திரும்பினர். இந்நிலையில்,
 உங்கள் சாதனைகள், தேசம் பெருமை , ஒலிம்பிக் வீரர்கள் ,ஜனாதிபதி புகழாரம்

புதுடில்லி: ஒலிம்பிக்கில் உங்களின் சாதனைகளால் தேசம் பெருமை கொள்கிறது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டி பேசினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தை கைப்பற்றியது.
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் நாடு திரும்பினர்.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (ஆக.14) தேநீர் விருந்து அளித்தார்.


latest tamil news



ராஷ்டிரபதி பவனில் நடந்த இந்நிகழ்ச்சியின் போது ஜனாதிபதி பேசியது, ஒலிம்பிக் போட்டியில் உங்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்காக 130 கோடி இந்தியர்கள் பிரார்த்தனை செய்தனர் உங்களை உற்சாகப்படுத்தினர். வெற்றியையும், தோல்வியையும் கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் சாதனைகளால் இந்த தேசம் பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அனைவரும் ஜனாதிபதியுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஆக-202121:07:50 IST Report Abuse
Ramesh Sargam கடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டவர்களாலும், போட்டியில் பதக்கங்களை வென்றவர்களாலும் நாடு பெருமை படுகிறது. அதேசமயம், கடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து ரகளை செய்த எதிர் கட்சி உறுப்பினர்களால் நாட்டுக்கு அவப்பெயர். ஒரு பக்கம் நாட்டிற்கு பெருமை சேர்க்க நமது விளையாட்டு வீராங்கனைகள். மறுபக்கம், அதே நாட்டிற்கு அவப்பெயர் உண்டுபண்ண அரசியல்'வியாதிகள்' வெட்கம். வேதனை.
Rate this:
Cancel
14-ஆக-202120:46:23 IST Report Abuse
அப்புசாமி சொல்லி வெச்சா மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி பேசுறாங்களே...
Rate this:
Cancel
nallavan - manigramam,பஹ்ரைன்
14-ஆக-202119:09:57 IST Report Abuse
nallavan வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X