பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உற்சவம் புஷ்பயாகத்துடன் நிறைவு பெற்றது.கடந்த ஆகஸ்ட் 3 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் 11ஆம் தேதி தங்கத்தேரோட்டத்துடன் சிறப்புடன் நடந்தது.நிறைவு நாளான இன்று மாலை 6 மணிக்கு வெள்ளிக்கிழமைகுறடுமண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பல்வேறு மலர்களால் பூக்கோலம் இடப்பட்டு புஷ்ப யாக
 ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உற்சவம் புஷ்பயாகத்துடன் நிறைவு பெற்றது.

கடந்த ஆகஸ்ட் 3 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் 11ஆம் தேதி தங்கத்தேரோட்டத்துடன் சிறப்புடன் நடந்தது.

நிறைவு நாளான இன்று மாலை 6 மணிக்கு வெள்ளிக்கிழமைகுறடுமண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பல்வேறு மலர்களால் பூக்கோலம் இடப்பட்டு புஷ்ப யாக பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X