அரசியல் செய்தி

தமிழ்நாடு

தன்னை துணை பிரதமராகவும், மகனை முதல்வராக்கவும் காய் நகர்த்தும் ஸ்டாலின்:பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
வேலுார்:ஸ்டாலினை துணை பிரதமராகவும், மகனை முதல்வராக்கவும் காய் நகர்த்தி வருவதாக பா.ஜ.., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.சிதறியுள்ள காங்.,பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலுாரில் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலை செய்கிறோம். 2024 ம் ஆண்டு எம்.பி., தேர்தலில் பா.ஜ., வை எதிர்த்து

வேலுார்:ஸ்டாலினை துணை பிரதமராகவும், மகனை முதல்வராக்கவும் காய் நகர்த்தி வருவதாக பா.ஜ.., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.



latest tamil news





சிதறியுள்ள காங்.,


பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலுாரில் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலை செய்கிறோம். 2024 ம் ஆண்டு எம்.பி., தேர்தலில் பா.ஜ., வை எதிர்த்து அரசியல் செய்ய எந்த பெரிய கட்சியும் இல்லை. காங்., கட்சியில் அதிக குழப்பம் உள்ளதால் சிதறியுள்ளது.


450 ல் பா.ஜ., வெற்றி பெறும்



அடுத்த தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது. மாநில கட்சிகளான மம்தா பானர்ஜி, தி.மு.க., போன்றவை தேசிய கட்சியாகும் நோக்கத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் துணைப் பிரதமராகவும், அவர் மகனை தமிழக முதல்வராக்கவும் காய் நகர்த்தி வருகிறார்.


latest tamil news



இருந்தாலும் அடுத்த எம்.பி., தேர்தலில் 450 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும். மத்திய அரசின் திட்டங்களை எதிர் கட்சியாக தி.மு.க., இருந்த போது குறை சொன்னது.ஆனால் இப்போது தி.மு.க., அரசு மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்ல முடியாமல் உள்ளனர். தி.மு.க., வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பி ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202118:38:55 IST Report Abuse
உஷா வாசுதேவன் ஒன்றாத அரசுக்கு ஓராயிரம் கனவுகள். மக்கள் தந்த வாய்பையே பயன் படுத்திக் கொள்ளாத அரசு.
Rate this:
Cancel
16-ஆக-202117:07:32 IST Report Abuse
அப்புசாமி அடுத்த தேர்தலில் பா.ஜ திமுக கூட்டணி நிச்சயம். அப்போ 40 தொகுதிகளில் திமுக வென்று பா.ஜ வுக்கு சப்போர்ட் தேவைப்படும். சுடலை துணைபிரதமராவது உறுதி. எல்லோரும் வாயால் வடை சுடும்போது, நான் சுடக்கூடாதா?
Rate this:
16-ஆக-202120:19:52 IST Report Abuse
Vittal anand rao.ஏற்கனவே ஜப்பான் நாட்டு பிரதமர் அன்பவம் பெற்றவர். பொறுத்தமானவர் தான்...
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
16-ஆக-202112:35:47 IST Report Abuse
krishnamurthy தேவையே இல்லாத கற்பனை. அடுத்த முறையை ஜெயிப்பதே கடினம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X