குறைந்தது கோவிட் பாதிப்பு: உ.பி.,யில் இன்று பள்ளிகள் திறப்பு

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கோவிட் பாதிப்பு குறைந்ததையடுத்து இன்று (ஆக.,16) 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோவிட் தொற்று கட்டுக்குள் வருவதைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மருத்துவ குழுவின் அறிக்கையின் படி, ஆக.,16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்' என, மாநில முதல்வர்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கோவிட் பாதிப்பு குறைந்ததையடுத்து இன்று (ஆக.,16) 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.



latest tamil news




உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோவிட் தொற்று கட்டுக்குள் வருவதைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மருத்துவ குழுவின் அறிக்கையின் படி, ஆக.,16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்' என, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.


latest tamil news




இந்நிலையில் இன்று (ஆக., 16) முதல்வர் யோகி அறிவித்தபடி, 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. '50 சதவீத வருகைப் பதிவுடன் நடைபெறும் வகுப்புகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், செப்., 1ம் தேதி கல்லூரிகளையும் திறக்க உள்ளதாக முதல்வர் யோகி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
16-ஆக-202116:07:40 IST Report Abuse
Sivagiri பினராயி சாப் . . உதர்ர்ர் தேகோ . . .
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
16-ஆக-202114:25:18 IST Report Abuse
C G MAGESH இருபத்தி நாலு கோடி ஜனத்தொகை உள்ள அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். யோகியின் திறமை.
Rate this:
Ayappan - chennai,இந்தியா
16-ஆக-202117:07:08 IST Report Abuse
Ayappanடாஸ்மாக் மக்களுக்கு கோவம் தான் வரும் ... புரியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X