அடிமைத்தனத்தின் சங்கிலியை தலிபான்கள் தகர்த்துள்ளனர்: இம்ரான் கான்

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (73) | |
Advertisement
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளதாவது: ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதனால் ஏற்பட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு உள்ளனர். மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்து உள்ளீர்கள். அது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளதாவது:latest tamil news
ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதனால் ஏற்பட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு உள்ளனர். மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்து உள்ளீர்கள். அது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


latest tamil news
கலாச்சார அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தூக்கி எறிவது கடினம். ஆப்கானிஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். தலிபான்கள் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஆக-202104:39:38 IST Report Abuse
meenakshisundaram ஆமா இவன் எதை சொல்றன் ?இவனே காலம் காலமா அமெரிக்காவின் அடிமையாத்தானே இருக்கான் பிச்சை எடுத்துக்கிட்டு ?ஒரே நாளில் சுதந்திரம் அடைந்த இந்தியா எங்கே ?பிக்ஷை ப்பாத்திரம் ஏந்தும் இவர்கள் எங்கே ?அமெரிக்க கொடுக்கும் 'சக்காத் 'காசு தானே இவனை உயிர் வாழ வச்சிருக்கு ?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-ஆக-202115:19:58 IST Report Abuse
Vijay D Ratnam படிப்பறிவில்லாத இஸ்லாமிய பயங்கரவாதிகள் கையில் ஆப்கானிஸ்தான் சிக்கி இருக்கிறது பல ஆண்டுகளாக அமெரிக்க ராணுவத்துக்கு பயந்து ஒளிந்துகிடந்த ஓநாய்கள் கூட்டம் அமேரிக்கா வெளியேறுகிறது என்றதும் பேயாட்டம் ஆடத்தொடங்கிவிட்டது. பல ஆன்டுகளாக காய்ந்து போய் கிடந்த பொறுக்கிப் பயலுவோளுக்கு திருமணம் என்ற பெயரில் 10.வயது பெண்குழந்தை முதல் 45 வயது பெண்கள் சகட்டுமேனிக்கு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள். விரல்களில் நெய்ல் பாலிஷ் போட்டதாக ஒரு பத்துவயது பெண்குழந்தையின் கைவிரல்கள் நான்கையும் துண்டாக்கிய கொடுமையை என்னவென்று சொல்வது. பாவம் அந்த நாட்டு மக்கள்.
Rate this:
Cancel
17-ஆக-202108:49:39 IST Report Abuse
Papayee Veerappan அப்புறம் என்னத்துக்கு நீ முடி வெட்டிக்கிற.. shave பண்ணிக்கிற....!!?அவனுக மாதிரியே இருக்க வேண்டியது தானே.. """
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X