ஆப்கன் நிலைமையை கண்காணித்து வருகிறோம்: மத்திய வெளியுறவுத்துறை

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: ஆப்கன் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கன்
 ஆப்கான் நிலைமை, கண்காணிப்பு,  மத்திய வெளியுறவுத்துறை

புதுடில்லி: ஆப்கன் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.


latest tamil newsஇந்நிலையில் ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கன் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கியுள்ளோம். அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
16-ஆக-202123:19:53 IST Report Abuse
Akash Useless fellow...china has already negotiated for a base...wet noodle trying a lock
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
16-ஆக-202121:28:48 IST Report Abuse
Nesan ஒரு நாயையும் இந்தியாவால் விடுவிக்க முடியாது. தேவை இல்லாமல் உதவி செய்கிறேன்னு போய் தனக்கு தானே புதைகுழி வெட்டிக்கொள்ளாமல் இருந்த சரி.
Rate this:
Cancel
16-ஆக-202121:01:48 IST Report Abuse
ஆரூர் ரங் கண்காணித்து என்ன பயன்?😒 ஜனநாயகத்தில் சிறிதும் நம்பிக்கையற்ற தாலிபான் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை😡 மட்டுமே பரப்பும். தாலிபான்களின் ஊற்றுக்கண் போலி மூர்க்க மதரசாக்க‌ள்தான். நாட்டிலுள்ள அப்படிபட்ட எல்லா மதரசாக்களையும் மூடுங்க. இங்காவது பயங்கரவாதம் பரவாமலிருக்கும்.தாலிபான் ஐ எஸ் வஹாபிகளை எதிர்க்கத் தயங்கும் இயக்கங்கள் மற்றும் கட்சிகளை தடை செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X