ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல்

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஐ.நா. ஆப்கன் மக்கள் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். ஆப்கான் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று (ஆக.16) நடந்தது. இதில் பங்கேற்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியே கட்டரஸ் கூறியது, ஆப்கன் நிலவரத்தை ஐ.நா.கண்காணித்து வருகிறது. அங்குள்ள ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும்
ஆப்கன், மக்கள், பாதுகாக்க, வேண்டும், ஐ.நா.,

ஐ.நா. ஆப்கன் மக்கள் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். ஆப்கான் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று (ஆக.16) நடந்தது.


latest tamil news



இதில் பங்கேற்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியே கட்டரஸ் கூறியது, ஆப்கன் நிலவரத்தை ஐ.நா.கண்காணித்து வருகிறது. அங்குள்ள ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும் அவர்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆப்கனில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கிறது. இக்கட்டான நிலையில் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-ஆக-202107:31:29 IST Report Abuse
sankaseshan குதிரை வெளியில் ஓடிப்போன பின்பு லாயத்தை மூடி என்ன பயன்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
16-ஆக-202122:55:32 IST Report Abuse
elakkumanan போங்கையா...............சீனாவுக்கு வாசிக்கும் நீங்களெல்லாம் அந்த பதவிக்கு அசிங்கம்.......எங்க ஊரில் இப்பிடித்தான், மின்சாரம் இல்லாமல் விடியுது விடியுது ன்னு ஒரு கும்பல் கூவுது.............மக்களை காப்பற்ற துப்பில்லை....அறிக்கை...ஐ நா ஒரு முதுகெலும்பில்லா அமைப்பு...தவழும்...தவழும்...தவழ்ந்து கொண்டே தவழும்...............இதுக்கு மேல, எனக்கு மரியாதையான வார்த்தை கிடைக்கவில்லை........பாசறை படிப்பு இருந்திருந்தா, இன்னும் நல்ல மரியாதையான (அண்டங்காக்கா , பாவாடை ..இது போன்ற ) வார்த்தைகள் பயன்படுத்தலாம்...நமக்கு, மூளை இம்பூட்டுதான்....
Rate this:
Cancel
தமிழன்பன் - Hyderabad,இந்தியா
16-ஆக-202122:18:22 IST Report Abuse
தமிழன்பன் ஆட்சி கை மாறியவுடன் பெரியண்ணன் நோஞ்சான் ஆகிவிட்டான். அங்கே பெண்களின் கதி அதோகதி தான் என்று உலகத்திற்கே தெரியும். நாட்டை விட்டு வெளியேறும் அவர்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நீங்கள் சீனாவை பார்த்து சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X