ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல்| Dinamalar

ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல்

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (9) | |
ஐ.நா. ஆப்கன் மக்கள் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். ஆப்கான் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று (ஆக.16) நடந்தது. இதில் பங்கேற்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியே கட்டரஸ் கூறியது, ஆப்கன் நிலவரத்தை ஐ.நா.கண்காணித்து வருகிறது. அங்குள்ள ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும்
ஆப்கன், மக்கள், பாதுகாக்க, வேண்டும், ஐ.நா.,

ஐ.நா. ஆப்கன் மக்கள் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். ஆப்கான் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று (ஆக.16) நடந்தது.


latest tamil news



இதில் பங்கேற்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியே கட்டரஸ் கூறியது, ஆப்கன் நிலவரத்தை ஐ.நா.கண்காணித்து வருகிறது. அங்குள்ள ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும் அவர்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆப்கனில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கிறது. இக்கட்டான நிலையில் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X