விநாயகர் ஊர்வலம் தடுத்தால் போராட்டம் வெடிக்கும்:. ஹிந்து முன்னணி எச்சரிக்கை

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
திண்டுக்கல்--''விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசு தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்ல

திண்டுக்கல்--''விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசு தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



latest tamil news


விநாயகர்  சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒன்னே கால் லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு விநாயகர் சிலை ஊர்வலத்தை தடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும் என்றும் கூறினார்.



திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசு தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்.


latest tamil news




விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். கடந்த 100 நாட்களில், தி.மு.க., அரசு ஒன்றுமே செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
17-ஆக-202121:07:31 IST Report Abuse
S. Narayanan களிமண் பொம்மை செய்பவர்கள் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே உழைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். கொரோனா தொற்றால் வாழ்கையை இழந்த அந்த தொழிலாளர்களுக்கு அரசு உடனே உதவிக்கரம் நீட்டவெண்டும். அவர்கள் வாழ்வில் சாதி மதம் வேறுபாடு காணாமல் அவர்களுக்கு உதவவேண்டும்.
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
17-ஆக-202112:46:13 IST Report Abuse
E. RAJAVELU ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவே கூடாது.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
17-ஆக-202111:40:06 IST Report Abuse
SUBBU வெறும் வாய் சவடால் போதாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X