அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஈ.வெ.ரா., சுதந்திர போராட்ட வீரரா? முதல்வருக்கு அர்ஜுன் சம்பத் கேள்வி

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (97)
Share
Advertisement
திருப்பூர் : ''ஈ.வெ.ரா. சுதந்திர போராட்ட வீரர் என முதல்வர் குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது'' என அர்ஜுன் சம்பத் கூறினார்.ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. இதனால் தியாகிகள் மற்றும் குடும்பத்தினர் வேதனையில்
CM Stalin, Arjun Sampath, Hindu Makkal Katchi

திருப்பூர் : ''ஈ.வெ.ரா. சுதந்திர போராட்ட வீரர் என முதல்வர் குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது'' என அர்ஜுன் சம்பத் கூறினார்.

ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. இதனால் தியாகிகள் மற்றும் குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தன் பேச்சில் சுதந்திர போராட்ட வீரர்களை வரிசைப்படுத்தியபோது வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை குறிப்பிடவில்லை.


latest tamil news



அதே நேரம் 'சுதந்திரம் வேண்டாம்' என்ற ஈ.வெ.ரா.வை சுதந்திர போராட்ட வீரர் எனக் குறிப்பிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்பட்டியலில் இருந்து அப்பெயரை நீக்க வேண்டும். உண்மையான சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
22-ஆக-202122:31:41 IST Report Abuse
Ramarao Ramanaidu ஈ.வே. ராமசாமி நாயக்கன் பெரியாரா ? யாருக்கு ?
Rate this:
Cancel
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
22-ஆக-202122:29:55 IST Report Abuse
Ramarao Ramanaidu ஈ.வே.ரா வளர்த்த மகளை கல்யாணம் செய்த போராட்ட வீரர் ...
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஆக-202103:22:20 IST Report Abuse
meenakshisundaram கண்டிப்பாக ' நாயக்கன் 'சுதந்திர போராட்ட வீரன் தான் -வித்யாசம் என்னவென்றால் போராட்டத்தின் பொது அந்த பக்கமா -வெள்ளையன் பக்கமா நின்னுக்கிட்டு சுதந்திரம் கொடுக்கக்கூடாதுன்னு போராடினானே இது உதவானிதி போன்றோருக்கு தெரிய வாய்ப்பில்லை தம்பி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X